டால்பி அட்மோஸ் வசதியுடன் புது சவுண்ட்பார் அறிமுகம் செய்த பிலிப்ஸ்

Loading… பிலிப்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய சவுண்ட்பார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.புதிய சவுண்ட்பார் பிரீமியம் பிரிவில் ஏராளமான அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கிறது.பிலிப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய சவுண்ட்பார், TAB8947 மற்றும் TAB7807 மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சவுண்ட்பார் சினிமாடிக் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள வயர்லெஸ் சப்-வூஃபர் அதிக பேஸ் கொண்டிருக்கிறது. இரு சவுண்ட்பார்களும் வயர்லெஸ் சப்-வூஃபர் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை … Continue reading டால்பி அட்மோஸ் வசதியுடன் புது சவுண்ட்பார் அறிமுகம் செய்த பிலிப்ஸ்